இலங்கை குண்டுவெடிப்பு நிகழ்ந்தது எப்படி?.. பதிவான சம்பவம்.. ஷாக்கிங்.!! (வீடியோ)

இலங்கையில் நடந்த வெடிகுண்டு தாக்குதல் குறித்த ஷாக்கிங் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி உள்ளது. இலங்கையில் இன்று அதிகாலை வெடிகுண்டு தாக்குதல் நிகழ்ந்தது. ஈஸ்டர் பண்டிகையை மக்கள் கொண்டாடிக்கொண்டு இருக்கும் வேளையில் இந்த அதிர்ச்சி சம்பவம் நடைபெற்றுள்ளது. இலங்கையில் அடுத்தடுத்து 3 தேவாலயங்களில் ஏற்பட்ட குண்டுவெடிப்பில் பலர் படுகாயம் அடைந்துள்ளனர். அதேபோல் 3 ஹோட்டல்களிலும் குண்டுவெடிப்பு நிகழ்ந்து இருக்கிறது. கொச்சிக்கடாவில் உள்ள புனித ஆண்டனி சர்ச், நீர் கொழும்பில் உள்ள கத்துவாபித்தியா பகுதியில் ஒரு சர்ச், மட்டக்களப்பு … Continue reading இலங்கை குண்டுவெடிப்பு நிகழ்ந்தது எப்படி?.. பதிவான சம்பவம்.. ஷாக்கிங்.!! (வீடியோ)