;
Athirady Tamil News

தெமடகொட பகுதியில் மற்றுமொரு வெடிப்பு சம்பவம்!!

0

தெமடகொட பகுதியில் மற்றுமொரு வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மஹவில பூங்காவிற்கு அருகில் இந்த வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கொழும்பு, தெமட்டகொடை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் சற்று முன்னர் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

அதன்படி நாடு முழுவதும் இன்று இடம்பெற்ற 8 குண்டு வெடிப்பு சம்பவங்களில் 188 பேர் உயிரிழந்துள்ளதுடன் 469 பேர் காயமடைந்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

six + fourteen =

*