;
Athirady Tamil News

தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஒரு அங்கமாக இருக்கின்றோம் – புளோட்!!

0

புளோட் அமைப்பானது தமிழரசுக்கட்சியுடன் கலந்து விடவில்லை தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஒரு அங்கமாக இருக்கின்றோம். அதற்காக தமிழ் அரசு கட்சி செய்வது எல்லாவற்றையும் ஏற்றுக்கொள்ள மாட்டோம் என புளொட் அமைப்பின் தலைவரும் அரசியல் பிரிவான ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவருமான த.சித்தார்தன் தெரிவித்துள்ளார்.

தமிழீழ விடுதலைக் கழகத்தின் மத்திய குழு கூட்டம் தெற்கிலுப்பைகுளத்தில் அமைந்துள்ள கட்சியின் அலுவலகமான அறிவகத்தில் இன்று (21) நடைபெற்றதன் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

வவுனியாவில் புளொட் அமைப்பின் மத்திய குழு கூட்டம்!! (படங்கள்)

You might also like

Leave A Reply

Your email address will not be published.

eleven + eleven =

*