;
Athirady Tamil News

கிரிஸ்லஸ்பாம் தோட்டமக்கள் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி!! (படங்கள், வீடியோ)

0

குண்டு வெடிப்பில் உயிர் நீத்த உறவூகளுக்கு அட்டன் கொட்டகலை கிரிஸ்லஸ்பாம் தோட்டமக்கள் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி

கொழும்பில் 08பகுதியில் குண்டு வெடிப்பு சம்பவத்தில் உயிர் நீத்த உறவூகளுக்கு அட்டன் கொட்டகலை கிர்ஸ்லஸ்பாம் தோட்டமக்கள் 22.04.2019.திங்கள் கிழமை காலை குறித்த தோட்டபகுதியில் உள்ள மரியம்மாள் உருவலை சிலைக்கு முன்பாக பாதைகளை ஏந்தி மெழுகுவரத்தி ஏந்தி கண்ணீர் மல்க தமது அஞ்சலியை செலுத்தினர்

21.04.2019 ஞாயிற்றுகிழமை கொழும்பு பகுதியில் எட்டு பிரதேசத்தில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு போன்ற சம்பவங்கள் இனிமேலும் எமது நாட்டில் இடம்பெற கூடாது என வழியூருத்தியூம் இம் மக்கள் அஞ்சலி செலுத்தியதோடு மலையகத்தில் ஏராளமான தோட்டபகுதிகளில் மக்கள் தொழிலுக்கு செல்லாது தமது அஞ்சலியை செலுத்துகின்றமை குறிப்பிடதக்கது.
“அதிரடி” இணையத்துக்காக மலையகத்தில் இருந்து “மலையூரான்”





இலங்கை குண்டுவெடிப்புக்கு 6 டன் வெடிமருந்து.. பின்னணியில் ஐஎஸ்ஐஎஸ்…!! (படங்கள்)

இலங்கை குண்டுவெடிப்பு நிகழ்ந்தது எப்படி?.. பதிவான சம்பவம்.. ஷாக்கிங்.!! (வீடியோ)

தேவாலயங்களுக்கு ஆயுதம் தாங்கிய பொலிஸ், இராணுவம் பாதுகாப்பு!! (படங்கள், வீடியோ)

விமான நிலையத்திற்கு செல்ல அனுமதி இல்லை!!

குண்டு வெடிப்புக்களில் 138 பேர் பலி – 402 பேர் வைத்தியசாலையில்!!

ஆறு வெடிப்பு சம்பவங்களில் 129 பேர் பலி!! (படங்கள், வீடியோ)

மஹிந்த கொச்சிக்கடைக்கு விஜயம்!! (படங்கள், வீடியோ)

இலங்கை குண்டுவெடிப்பு – குறைந்தது 100 பேர் உயிரிழப்பு, 200 பேர் காயம்!! (படங்கள், வீடியோ)

கிறிஸ்தவ ஆலயங்களில் பலத்த பொலிஸ் பாதுகாப்பு.!! (படங்கள், வீடியோ)

குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பில் தென்னிந்திய திருச்சபை பேராயம் கண்டனம்.!! (படங்கள்)

மட்டக்களப்பு தேவாலய குண்டுவெடிப்பு – 25 ற்கும் மேற்பட்டோர் பலி..!! (வீடியோ, படங்கள்)

நாட்டை உலுக்கிய பல்வேறு தொடர் வெடிப்பு சம்பவங்கள்!! (படங்கள், வீடியோ)

ஆறாவது குண்டு வெடிப்பு கிங்ஸ்பெரி ஹோட்டலில் ; இதுவரை 10 பேர் பலி!! (படங்கள், வீடியோ)

இரு தேவாலயத்தில் பாரிய குண்டு வெடிப்பு : பலர் பலி, பலர் காயம்!! (படங்கள்)

You might also like

Leave A Reply

Your email address will not be published.

five + 13 =

*