;
Athirady Tamil News

குண்டுவெடிப்பில் உயிர்நீத்தவர்களுக்கான கண்ணீர் அஞ்சலி கிளிநொச்சியில்!! (படங்கள்)

0

நாட்டில் இடம்பெற்ற தொடர் குண்டுவெடிப்பில் உயிர்நீத்தவர்களுக்கான கண்ணீர் அஞ்சலி கிளிநொச்சியில்

கிளிநொச்சி புதிய பேரூந்து வளாகத்தில் 21.04.2019 அன்று கொழும்பு மற்றும் மட்டக்களப்பு ஆகிய இடங்களில் ஏற்பட்ட தொடர் குண்டுவெடிப்பில் உயிர்நீத்தவர்களுக்கான கண்ணீர் அஞ்சலி
நிகழ்வு கிளிநொச்சி புதிய பேரூந்து வளாகத்தில் இன்று மாலை இடம்பெற்றது.

குண்டுவெடிப்பில் இறந்தவர்களை நினைவு கூறுமுகமாக கைகளில் மெழுகுவர்த்தி ஏந்தி மலரஞ்சலி செலுத்தி இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினார்கள்.

இவ் நினைவஞ்சலி நிகழ்வில் மத தலைவர்கள் பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் மற்றும் பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டார்கள்.
“அதிரடி” இணையத்துக்காக வன்னியில் இருந்து “வன்னியூரான்”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

1 × five =

*