;
Athirady Tamil News

படைகளின் தலைமைகள் 24 மணிநேரத்துக்குள் மாற்றியமைக்கப்படும் – ஜனாதிபதி!!

0

பாதுகாப்புப் படைகளின் தலைமைகள் அடுத்த 24 மணித்தியாலயங்களுக்குள் மாற்றியமைக்கப்படும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

நாட்டில் உதிர்த்த ஞாயிறு தினத்தன்று நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல்களையடுத்து ஏற்பட்டுள்ள அசாதாரண நிலையில் ஜனாதிபதி இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார்.

முப்படைகள் மற்றும் பொலிஸ் அடங்கிய பாதுகாப்பு அமைச்சராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளநிலையில் இந்த தாக்குதல்கள் தொடர்பில் முன்னெச்சரிக்கை கிடைத்தும் தடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளநிலையில் அவர் இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளார்.
“அதிரடி” இணையத்துக்காக தென்னிலங்கையில் இருந்து “எல்லாளன்”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

nineteen + 5 =

*