;
Athirady Tamil News

வவுனியாவில் இறந்தவர்களுக்கு நெய்விளக்கேற்றி விசேட ஆராதனை!! (படங்கள்)

0

வவுனியா தோணிக்கல் சிவன் கோவிலில் குண்டு வெடிப்பில் கொல்லப்பட்ட மக்களுக்கு ஆத்மா சாந்தியடைய வேண்டியும், காயம் அடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டியும் விசேட ஆராதனை நிகழ்வு இன்று (23) நடத்தப்பட்டது.

தமிழருவி சிவகுமாரன் தலைமையில் நடைபெற்ற இவ்விசேட ஆராதனையில் இறந்தவர்களை நினைவு கூர்ந்த நெய்விளக்கேற்றி அவர்களின் ஆத்ம சாந்திக்காக பிராத்திக்கப்பட்டது.
நிகழ்வில் கலந்துகொண்டவர்களால் நாட்டில் நடைபெற்ற குண்டுத்தாக்குதலை கண்டித்து சிறப்புரையாற்றப்பட்டது.
“அதிரடி” இணையத்துக்காக வவுனியாவில் இருந்து “இதயசந்திரன்”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

16 − 4 =

*