;
Athirady Tamil News

யாழ் ஆயர் இல்லத்திற்கு பொலிஸாருடன் இணைந்து இராணுவத்தினர் பாதுகாப்பு!! (படங்கள்)

0

யாழ் ஆயர் இல்லத்திற்கு பொலிஸாருடன் இணைந்து இராணுவத்தினர் பாதுகாப்பு வழங்கி வருகின்றனர்.

கடந்த உயிர்த்த ஞாயிற்றுக்கிழமை(21) மேற்கொள்ளப்பட்ட குண்டுதாக்குதலை அடுத்து மேற்குறித்த பாதுகாப்பு நடவடிக்கை ஆயர் இல்லத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.

குண்டு துளைக்காத அங்கிகளுடன் இராணுவத்தினர் அங்கு பாதுகாப்பு நடவடிக்கையை மேற்கொண்டு வருவதுடன் ஆயர் இல்லத்திற்கு அருகாமையில் பாதுகாப்பு சோதனை நடவடிக்கையினையும் முன்னெடுத்துள்ளனர்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

nineteen + 8 =

*