;
Athirady Tamil News

பொதுமக்களின் பாதுகாப்புக்காக 6600 இராணுவத்தினர் கடமையில்!!

0

பொதுமக்கள் நடமாடும் பகுதிகளில் பாதுகாப்பை பலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன் 6600 இராணுவத்தினர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக இராணுவப்பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அத்தபத்து தெரிவித்துள்ளார்.

மேல் மாகாணத்தில் மாத்திரம் 1,000 சிப்பாய்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
“அதிரடி” இணையத்துக்காக தென்னிலங்கையில் இருந்து “எல்லாளன்”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

2 × one =

*