;
Athirady Tamil News

திடீர் சுற்றிவளைப்பில் 16 பேர் கைது!!

0

தீவிரவாத குழுவுடன் தொடர்புடைய ஒருவர் உட்பட 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

நேற்று இரவு மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பின் போதே குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்

You might also like

Leave A Reply

Your email address will not be published.

3 × two =

*