;
Athirady Tamil News

ஹட்டன் பகுதியில் பலத்த பொலிஸ் பரீசோதனை!! (படங்கள்)

0

நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரன சூழ்நிலையிhல் ஹட்டன் பகுதியில் பலத்த பொலிஸ் பரீசோதனை

உயிர்த்த ஞாயிறன்று கடந்த 21ம் திகதி கொழும்பு பகுதியில் எட்டு பிரதேசங்களில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவத்தில் 359பேர் பலியாகயூள்ளதோடு 500கும் மேற்பட்டோர் பலத்த காயங்களுக்கு உள்ளாகி வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வரும் நோக்கில் மக்களின் பாதுகாப்பினை முன்னெடுக்கும் நோக்கில் 25.04.2019. வியாழகிழமை ஹட்டன் நகரில் பலத்த
பொலிஸ்பாதுகாப்பு வழங்கபட்டுள்ளதோடு ஹட்டன் பொலிஸார் இரானுவத்தினர் மற்றும் பொலிஸ் மோப்பநாய்களை கொண்டு ஹட்டன் பிரதான பேருந்து தரிப்பிடம் பேருந்துகள் வர்த்தக நிலையங்கள் போன்றவற்றை பொலிஸார் சோதனை நடவடிக்கையினை மேற்கொண்டனர்.
“அதிரடி” இணையத்துக்காக மலையகத்தில் இருந்து “மலையூரான்”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

5 × 1 =

*