;
Athirady Tamil News

நுவரெலியா ஹெவளிய பகுதியில் 198டெட்டனேட்டர் மீட்பு!! (படங்கள்)

0

நுவரெலியா ஹெவெளிய மஹிந்த மாவத்தை பகுதியில் கால்வாய் ஒன்றில் இருந்து 198டெட்டனேட்டர்கள் மீட்கபட்டுள்ளதாக நுவரெலியா பொலிஸார் தெரிவித்தனர் இந்த சம்பவம் 25.04.2019வியாழகிழமை காலை 10மணி அளவில் மீட்கபட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரன சூழ்நிலை கானமாக நுவரெலியா பொலிஸார் மற்றும் இரானுவத்தினரால் மேற்கொள்ளபட்ட சுற்றிவலைப்பின் போது பிரதேச மக்களால் குறித்த பகுதியில் உள்ள கால் ஒன்றில் பொதி ஒன்று கிடப்பதை கண்ட பொதுமக்கள் பொலிஸாருக்கு வழங்கிய தகவலை அடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் பொலிஸாரும் இரானுவத்தினரும் பொதியினை மீட்டு பரீசோதனைக்கு உட்படுத்திய போது குறித்த பொதியில் 198டெட்டனேட்டர்கள் இனங்கான பட்டதாக பொலிஸார் மேலும தெரிவித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பில் விசாரனைகளை ஆரம்பித்துள்ள நுவரெலியா பொலிஸார் தெரிவிக்கையில் சம்பவம் தொடர்பில் இதுவரையில் சந்தேக நபர்கள் எவரும் கைது செய்யபடவில்லை எனவூம் இது தொடர்பில் பொலிஸார் மற்றும் இரானுவத்தினர் பல்வேறு கோனங்களில் விசாரனைகளை ஆரம்பித்துள்ள தாக பொலிஸார் மேலும் தெரிவித்தமை குறிப்பிடதக்கது.
“அதிரடி” இணையத்துக்காக மலையகத்தில் இருந்து “மலையூரான்”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

3 + 7 =

*