;
Athirady Tamil News

வாழ நினைத்தால் வாழலாம்!! (படங்கள்)

0

கிளிநொச்சி சின்மயாமிஷனின் ஏற்பாட்டில் வாழ நினைத்தால் வாழலாம் என்ற தலைப்பில் ஆன்மிக அருளுரை கரைச்சி பிரதேச சபை மண்டபத்தில் இடம்பெற்றது. கொழும்பு சின்மயாமிஷன் தலைமைச் சுவாமிஜி குணாதீதானந்த சரஸ்வதி அவர்கள் அருளுரை வழங்கிதோடு சின்மய அறநெறி மாணவர்களது கலை நிகழ்வுகளும் இடம்பெற்றது.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

eleven + fourteen =

*