;
Athirady Tamil News

தந்தை செல்வா நினைவு தினம் யாழில் இன்று நடைபெற்றது!! (படங்கள்)

0

யாழ் துரையப்பா விளையாட்டரங்கு முன்பாக உள்ள தந்தை செல்வா நினைவு சதுக்கத்தில் தந்தை செல்வா அறங்காவலர் சபையின் ஏற்பாட்டில் இன்று காலை நடைபெற்றது

இதன் போது தந்தை செல்வா சிலைக்கு மலர் மாலை அணிவித்தும் நினைவு சம்பாதிக்கும் மலர் தூவியும் மெழுகுவர்த்திகள் கொழுத்தி அஞ்சலி செலுத்தப்பட்டது

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களின் மாவை சேனாதிராசா தர்மலிங்கம் சித்தார்த்தன் மாகாண அவைத் தலைவர் சீ.வீ.கே. சிவஞானம் உட்பட கூட்டமைப்பின் முன்னாள் மாகாண சபை உறுப்பினர்கள் உள்ளூராட்சி மன்றங்களின் தவிசாளர்கள் உறுப்பினர்கள் ஆதரவாளர்கள் பொது மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “யாழ்.தமிழன்”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

2 × 5 =

*