;
Athirady Tamil News

யங்ஹென்றிஸ் அணி இறுதியாட்டத்துக்கு தெரிவு!!

0

யாழ்ப்பாணம் தெல்லிப்பழை நாமகள் விளையாட்டுக்கழகம் நடாத்தும் வடக்கின் நாயகன் வெற்றிக்கிண்ணத்துக்கான 35 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான கால்பந்தாட்ட தொடரில் இளவாலை யங்ஹென்றிஸ் விளையாட்டுக்கழக அணி இறுதியாட்டத்துக்குத் தகுதி பெற்றது.

தெல்லிப்பழை நாமகள் விளையாட்டுக்கழக மைதானத்தில்.நேற்று இடம் பெற்ற அரையிறுதியாட்டத்தில் இளவாலை யங்ஹென்றிஸ் விளையாட்டுக்கழக அணியை எதிர்தது இளவாலை சென்.லூட்ஸ்; விளையாட்டுக்கழக அணி மோதியது.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

four × five =

*