;
Athirady Tamil News

கூட்டணி அமைப்பது சம்பந்தமாக பேச்சுவார்த்தை இன்று!!

0

ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி மற்றும் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆகிய கட்சிகளுக்கு இடையிலான நான்காவது கட்ட பேச்சுவார்த்தை இன்று இடம்பெற உள்ளது.

இன்று காலை 10.00 மணியளவில் இப்பேச்சுவார்த்தை ஆரம்பமாக உள்ளது.

இரண்டு கட்சிகளும் இணைந்து கூட்டணி அமைப்பது சம்பந்தமாக இரு தரப்பினரும் கலந்துரையாடி வருகின்றனர்.

இரு கட்சிகளுக்கும் இடையே ஏற்கனவே மூன்று கட்ட பேச்சுவார்த்தை இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

13 + fifteen =

*