தாக்குதலில் பாதிக்கப்பட்ட தேவாலயங்களை சனத் ஜயசூரிய பார்வையிட்டார்.! (படங்கள்)

உயிர்த்த ஞாயிறன்று குண்டுத் தாக்குதலில் பாதிக்கப்பட்ட இரண்டு தேவாலயங்களை இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் தலைவர் சனத் ஜயசூரிய நேரில் சென்று பார்வையிட்டார். கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயம், நீர்கொழும்பு கட்டுவாப்பிடிய தேவாலயம் ஆகியவற்றுக்குச் சென்ற அவர், அங்கிருந்த மதப் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடினார். “அதிரடி” இணையத்துக்காக தென்னிலங்கையில் இருந்து “எல்லாளன்” Free Download WordPress ThemesDownload Premium WordPress Themes FreeDownload Nulled WordPress ThemesDownload Nulled WordPress Themesdownload udemy paid course for free