முன்னாள் மாகாணசபை உறுப்பினா்களை சந்தித்த வடக்கு ஆளுநா்..! (படங்கள்)

வடமாகாண ஆளுநா் சுரேன் ராகவனுக்கும் வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர்களுக்குமிடையிலான சந்திப்பு இன்று பிற்பகல் கைதடி முதலமைச்சர் அமைச்சு அலுவலகத்தில் இடம்பெற்றது. மக்கள் பிரதிநிதிகளாக வடமாகாண சபையில் பணியாற்றிய இந்த மக்கள் பிரதிநிதிகள் தற்போது முன்னெடுத்துவரும் செயற்பாடுகள் தொடர்பிலும் கேட்டறிந்த ஆளுநர் அவர்கள், வடமாகாண சபை தற்போது இயங்காத நிலையில் வடமாகாணத்தின் ஆளுநராக தான் முன்னெடுத்துவரும் செயற்பாடுகள் தொடர்பிலும் ஆளுநர் இதன்போது விளக்கமளித்தார். அத்துடன் வடமாகாண மக்கள் மிகப்பிரதானமாக எதிர்நோக்கும் பிரச்சினையான காணி மற்றும் நீர்ப் பிரச்சினையை … Continue reading முன்னாள் மாகாணசபை உறுப்பினா்களை சந்தித்த வடக்கு ஆளுநா்..! (படங்கள்)