யாழ். குருநகர் தேவாலயப் பகுதியில் நடமாடிய இருவர் விளக்கமறியலில்!! (வீடியோ)

யாழ்ப்பாணம் பிரதான வீதியில் உள்ள தேவாலயத்துக்கு அருகாமையில் சந்தேகத்துக்கு இடமாக வகையில் நின்றனர் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட மௌவி உள்ளிட்ட இருவரை வரும் 21ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டது. யாழ்ப்பாணம் குருநகர் சென். ஜேன்ம்ஸ் தேவாலயத்துக்கு அருகாமையில் சந்தேகத்துக்கு இடமான முறையில் இருவர் நடமாடுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் நேற்று புதன்கிழமை யாழ்ப்பாணம் பொலிஸாரால் இருவர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட இருவரும் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் என்று … Continue reading யாழ். குருநகர் தேவாலயப் பகுதியில் நடமாடிய இருவர் விளக்கமறியலில்!! (வீடியோ)