;
Athirady Tamil News

தாவடி பத்திரகாளி கோவிலில் வெடிபொருள்கள் மீட்பு!!

0

யாழ்ப்பாணம் தாவடி பத்திரகாளி கோவிலில் வெடிபொருள்கள் மற்றும் வயர் சுற்று என்பன மீட்கப்பட்டது என்று பொலிஸார் தெரிவித்தனர்.

சுன்னாகம் பொலிஸாரால் இன்று முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கையின் பொது இவை மீட்கப்பட்டுள்ளன

9 மில்லி மகசின் ஒன்று, 5 தோட்டக்கள் மற்றும் வயர் சுற்று ஒன்று என்பனவே தாவடி பத்திரகாளி கோவில் வளாகத்தில் மீட்கப்பட்டன என்று பொலிஸார் தெரிவித்தனர்.

மேலதிக விசாரணைகளை சுன்னாகம் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

முன்னாள் மாகாணசபை உறுப்பினா்களை சந்தித்த வடக்கு ஆளுநா்..! (படங்கள்)

தாக்குதலில் பாதிக்கப்பட்ட தேவாலயங்களை சனத் ஜயசூரிய பார்வையிட்டார்.! (படங்கள்)

யாழ். குருநகர் தேவாலயப் பகுதியில் நடமாடிய இருவர் விளக்கமறியலில்!! (வீடியோ)

You might also like

Leave A Reply

Your email address will not be published.

one × 3 =

*