தாவடி பத்திரகாளி கோவிலில் வெடிபொருள்கள் மீட்பு!!

யாழ்ப்பாணம் தாவடி பத்திரகாளி கோவிலில் வெடிபொருள்கள் மற்றும் வயர் சுற்று என்பன மீட்கப்பட்டது என்று பொலிஸார் தெரிவித்தனர். சுன்னாகம் பொலிஸாரால் இன்று முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கையின் பொது இவை மீட்கப்பட்டுள்ளன 9 மில்லி மகசின் ஒன்று, 5 தோட்டக்கள் மற்றும் வயர் சுற்று ஒன்று என்பனவே தாவடி பத்திரகாளி கோவில் வளாகத்தில் மீட்கப்பட்டன என்று பொலிஸார் தெரிவித்தனர். மேலதிக விசாரணைகளை சுன்னாகம் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர். “அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா” முன்னாள் மாகாணசபை உறுப்பினா்களை சந்தித்த … Continue reading தாவடி பத்திரகாளி கோவிலில் வெடிபொருள்கள் மீட்பு!!