;
Athirady Tamil News

கத்தோலிக்க தனியார் பாடசாலைகள் 14ஆம் திகதி ஆரம்பிக்கப்படும்!!

0

கத்தோலிக்க தனியார் பாடசாலைகள் இரண்டாம் தவனைக்காக ​எதிர்வரும் 14ஆம் திகதி மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக, மெல்கம் கார்தினல் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்தார்.

இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார்.

நாட்டினுள் ஏதாவது சம்பவங்கள் இடம்பெற்றால் கத்தோலிக்க தனியார் பாடசாலைகள் வெசாக் தினத்தின் பின்னரே மீண்டும் திறக்கப்படும் என்று அவர் கூறியுள்ளார்.

இதேவேளை நாட்டில் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டால் சகல ​தேவாலயங்களிலும் ஞாயிறு ஆராதனைகள் ஆரம்பிக்கப்படும் என்று மெல்கம் கார்தினல் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்தார்.

சமூகத்தின் மீதான குற்றச்சாட்டுகளுக்கு விளக்கமளிக்க எந்நேரமும் தயாராக இருக்கிறோம்!

பயங்கரவாதிகளை தோற்கடிக்கும் வழிகள்: ஐரோப்பிய ஒன்றியம் அறிவிப்பு!!

தாவடி பத்திரகாளி கோவிலில் வெடிபொருள்கள் மீட்பு!!

முன்னாள் மாகாணசபை உறுப்பினா்களை சந்தித்த வடக்கு ஆளுநா்..! (படங்கள்)

தாக்குதலில் பாதிக்கப்பட்ட தேவாலயங்களை சனத் ஜயசூரிய பார்வையிட்டார்.! (படங்கள்)

யாழ். குருநகர் தேவாலயப் பகுதியில் நடமாடிய இருவர் விளக்கமறியலில்!! (வீடியோ)

You might also like

Leave A Reply

Your email address will not be published.

twenty − eighteen =

*