;
Athirady Tamil News

பெட்ரோல் விலை லிட்டருக்கு 5 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.!!

0

கடந்த வாரம் எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டிருந்த நிலையில் லங்கா ஐ.ஓ.சி. நிறுவனம் எரிபொருள் விலையில் தற்போது மாற்றத்தை கொண்டுவந்துள்ளது.

இன்று (திங்கட்கிழமை) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் இந்த திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அந்தவகையில் ஓட்டோ டீசல் 9 ரூபாயினால் குறைக்கப்பட்டுள்ளது. அதேவேளை பெட்ரோல் விலை லிட்டருக்கு 5 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
“அதிரடி” இணையத்துக்காக தென்னிலங்கையில் இருந்து “எல்லாளன்”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

2 × five =

*