;
Athirady Tamil News

வவுனியாவில் வாள்கள் இரண்டுடன் வர்த்தகர் கைது!!

0

வவுனியாவில் இரண்டு வாள்களுடன் வர்த்தகர் ஓருவர் கைது இன்று மாலை செய்யப்பட்டுள்ளார்.

வவுனியா, ஹொரவப்பொத்தானை வீதியில் உள்ள ஹாட்வெயார் ஓன்று இராணுவத்தினரால் இரண்டு மணித்தியாலம் சோதனையிடப்பட்டது. இதன்போது குறித்த ஹொட்வெயாரில் இருந்து இரண்டு வாள்கள் இராணுவத்தினரால் மீட்கப்பட்டது. இதனையடுத்து குறித்த வர்த்தக நிலைய உரிமையாளர் வவுனியா பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
“அதிரடி” இணையத்துக்காக வவுனியாவில் இருந்து “இதயசந்திரன்”

குளியாபிட்டி, நிக்கவரட்டி பகுதிகளில் நடந்தது என்ன?

வன்முறையை கட்டுப்படுத்த உச்சபட்ச அதிகாரத்தை இராணுவம் பயன்படுத்தும்!!

குருணாகல் – ஹெட்டிபொல மற்றும் குளியாப்பிட்டி பகுதிகளில் வன்முறை!! (படங்கள்)

‘இஸ்லாம் தீவிரவாதத்தை முஸ்லிம் தலைவர்களாலேயே இல்லாதொழிக்க முடியும்’ !! (வீடியோ)

எந்தவொரு நாட்டினதும் இராணுவ உதவி தேவையில்லை – இராணுவத் தளபதி!! (வீடியோ)

முஸ்லிம் அரசியல்வாதிகள் முஸ்லிம்களுடன் அரசியலில் ஈடுபட்டதில்லை!!

இன்று தாக்குதல் நடத்துவதற்கான அச்சுறுத்தலும் இல்லை – பாதுகாப்புப் பிரிவு!!

கொபேகனே மற்றும் ரஸ்நாயக்கபுர பகுதிகளுக்கு பொலிஸ் ஊரடங்கு சட்டம்!!

நாளை காலை 4 மணி வரை மீண்டும் பொலிஸ் ஊரடங்குச் சட்டம்!!

ருவன் விஜேவர்தன பதில் பாதுகாப்பு அமைச்சராக நியமனம்!!

வவுனியாவில் ரி56 ரக துப்பாக்கி ஒன்று மீட்கபட்டுள்ளது.!!

முஸ்லிம் சமூகம் மீதான நம்பிக்கையை கட்டியெழுப்ப வேண்டும்!! (வீடியோ)

You might also like

Leave A Reply

Your email address will not be published.

two × one =

*