ரிசாட்டிற்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆதரவு – மஹிந்த அணி!! (வீடியோ)

அமைச்சர் ரிசாட் பதியுதீனுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆதரவு வழங்க தயார் என மஹிந்த அணி தெரிவித்துள்ளது. கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே நாடாளுமன்ற உறுப்பினர் டளஸ் அழகப்பெரும இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். இதன்போது கருத்து வெளியிட்டுள்ள அவர், “அமைச்சர் ரிசாட் பதியுதீனுக்கு எதிராக அத்துரலியே ரத்ன தேரர் கொண்டுவரவிருக்கும் நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு எதிர்க்கட்சி என்ற அடிப்படையில் எம்முடைய முழுமையான ஆதரவை வழங்குவோம். அதேபோன்று குண்டுத்தாக்குதல்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கான நட்டஈடு … Continue reading ரிசாட்டிற்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆதரவு – மஹிந்த அணி!! (வீடியோ)