;
Athirady Tamil News

விடுதலைப் புலிகள் அமைப்பு மீதான தடையை மேலும் நீடித்தது இந்தியா!! (வீடியோ)

0

இந்தியாவில் விடுதலைப் புலிகள் அமைப்பு மீதான தடையை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீடித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளதாக இந்திய ஊடகச் செய்திகள் தெரிவித்துள்ளன.

விடுதலைப்புலிகள் ஆதரவு இயக்கங்கள் தனி ஈழம் அமைப்பதற்கான முயற்சியை தொடர்ந்து முன்னெடுக்கின்றன. இந்தியாவில், குறிப்பாக தமிழகத்தில் விடுதலைப்புலிகளுக்கு ஆதரவு அதிகரித்து வருவதால் தடை நீடிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் விடுதலைப்புலிகளுக்கான ஆதரவை பெருக்க முயற்சிகள் நடக்கின்றன. இதன் காரணமாக விடுதலைப் புலிகள் மீதான தடையை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீடித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

அதன்படி விடுதலைப்புலிகள் அமைப்பு மீதான தடையை 2024ம் ஆண்டு வரை உள்துறை அமைச்சகம் நீடித்துள்ளது.

இந்திய இறையாண்மைக்கு எதிரான செயல்கள், பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்காமல் தடுக்க தடை நீடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடமேல் மாகாணத்தில் தொடர்ந்தும் பொலிஸ் ஊரடங்கு!!

NTJ உள்ளிட்ட மூன்று அமைப்புக்களின் தடை தொடர்பான வர்த்தமானி வௌியீடு!! (வீடியோ)

பொறுமையுடன் செயல்படுவது பொலிஸாரின் பலவீனம் என எண்ணக்கூடாது!!

வடமேல் மாகாணத்தில் ஒருவர் உயிரிழப்பு – பல கோடி ரூபா உடமைகள் அழிப்பு!! (படங்கள், வீடியோ)

வடமேல் மாகாணத்திற்கான பொலிஸ் ஊரடங்கு சட்டம் தளர்ததப்பட்டது!!

நபரை கண்டுபிடிக்க மக்களின் உதவியை நாடும் பொலிஸார்!! (வீடியோ, (படங்கள்))

அடுத்த தாக்குதல்கள் இந்து அல்லது பௌத்த இடமாக இருக்கலாம்!! (வீடியோ)

ரிசாட்டிற்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆதரவு – மஹிந்த அணி!! (வீடியோ)

You might also like

Leave A Reply

Your email address will not be published.

3 × four =

*