;
Athirady Tamil News

முள்ளிவாய்க்கால் நினைவாரத்தின் மூன்றாம் நாள்நிகழ்வு!! (படங்கள்)

0

முள்ளிவாய்க்கால் நினைவாரத்தின் மூன்றாம் நாள்நிகழ்வு காலை 10 மணிக்கு யாழ். செம்மணி பகுதியில் முன்னெடுக்கப்பட்டது.

இறுதியுத்தத்தில் உயிரிழந்த மக்களுக்கு அஞ்சலிசெலுத்தும் இந்த நிகழ்வில் வடக்கு மாகாணசபை முன்னால் உறுப்பினர்களான எம்.கே. சிவாஜிலிங்கம், பா. கஜதீபன் மற்றும் பிரதேசசபை உறுப்பினர்கள், யாழ் . மாநகர சபை பிரதிமேஜர் ஈசன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “யாழ்.தமிழன்”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

sixteen − 12 =

*