;
Athirady Tamil News

மத்திய மாகாணத்தில் உள்ள அனைத்து மதுபானசாலைகளுக்கு பூட்டு!! (படங்கள்)

0

மத்திய மாகாணத்தின் ஆலுனரின் பணிப்புரைக்கு அமைய மத்திய மாகாணத்தில் உள்ள அனைத்து மதுபானசாலைகளுக்கு பூட்டு.

மத்திய மாகாண ஆளுனர் மைத்திரி குனரத்ன அவர்களின் பணிப்பரைக்;கு அமைய மத்திய மாகாணத்தில் உள்ள அனைத்து மதுபாணசாலைகளையும் முடுமாறு அட்டன மதுவெரிதினைக்களத்திற்கு பணிபுரைவழங்கபட்டமைக்கு அமைய அட்டன் பொகவந்தலாவ நோர்வுட் டிக்கோயா மஸ்கெலியா தலவாகலைநுவரெலியாஅக்கரபத்தனை ஆகிய அனைத்து மதுபானசாலைகளும் முடப்பட்டுள்ளது.

14.05.2019.செவ்வாய்கிழமை காலை 09மணிக்கு திறக்கபட்ட மதுபானசாலைகள் அனைத்தும் பிற்பகல் இரண்டு மணி அளவில் அனைத்து மதுபானசாலைகளும் முடப்பட்டமை குறிப்பிடதக்கது.
“அதிரடி” இணையத்துக்காக மலையகத்தில் இருந்து “மலையூரான்”

வன்செயல்களை தடுக்க பாதுகாப்புத் தரப்பினர் நடவடிக்கை எடுக்கவில்லை! – TNA குற்றச்சாட்டு!! (வீடியோ)

விடுதலைப் புலிகள் அமைப்பு மீதான தடையை மேலும் நீடித்தது இந்தியா!! (வீடியோ)

வடமேல் மாகாணத்தில் தொடர்ந்தும் பொலிஸ் ஊரடங்கு!!

NTJ உள்ளிட்ட மூன்று அமைப்புக்களின் தடை தொடர்பான வர்த்தமானி வௌியீடு!! (வீடியோ)

பொறுமையுடன் செயல்படுவது பொலிஸாரின் பலவீனம் என எண்ணக்கூடாது!!

வடமேல் மாகாணத்தில் ஒருவர் உயிரிழப்பு – பல கோடி ரூபா உடமைகள் அழிப்பு!! (படங்கள், வீடியோ)

வடமேல் மாகாணத்திற்கான பொலிஸ் ஊரடங்கு சட்டம் தளர்ததப்பட்டது!!

நபரை கண்டுபிடிக்க மக்களின் உதவியை நாடும் பொலிஸார்!! (வீடியோ, (படங்கள்))

அடுத்த தாக்குதல்கள் இந்து அல்லது பௌத்த இடமாக இருக்கலாம்!! (வீடியோ)

ரிசாட்டிற்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆதரவு – மஹிந்த அணி!! (வீடியோ)

You might also like

Leave A Reply

Your email address will not be published.

eighteen − 11 =

*