மாணவர்களின் விடுதலை கோரி நாளை கவனயீர்ப்புப் போராட்டம்!!

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவர், செயலாளர் மற்றும் மருத்துவ பீட சிற்றுண்டிச் சாலை நடத்துனர் ஆகிய மூவரையும் விடுவிக்கக் கோரி மாணவர்கள் நாளை கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர். யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாக முன்றலில் இந்தக் கவனயீர்ப்புப் போராட்டம் நாளை புதன்கிழமை காலை 9 மணிக்கு இடம்பெறவுள்ளது. மாணவர்கள் உள்ளிட்ட மூவருக்கும் இடையிலான வழக்கு நாளைமறுதினம் வியாழக்கிழமை யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் இடம்பெறவுள்ள நிலையில் சட்ட … Continue reading மாணவர்களின் விடுதலை கோரி நாளை கவனயீர்ப்புப் போராட்டம்!!