யாழ் .கச்சாய் பாலாவி தெற்கில் வாள் வெட்டு தாக்குதல்!!

யாழ் .கச்சாய் பாலாவி தெற்கில் இடம்பெற்ற வாள் வெட்டு தாக்குதலில் நால்வர் காயமடைந்த நிலையில் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். பாலாவி தெற்கில் உள்ள வீடொன்றுக்குள் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு புகுந்த கும்பல் வீட்டில் இருந்தவர்கள் மீது வாள் வெட்டு தாக்குதலை நடாத்தினார்கள். அதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த தங்கராசா நிறோஸ் (வயது 28) , தங்கராசா ரஜீவன் (வயது 27) மற்றும் மயூரன் நிரோஷினி (வயது 32) ஆகியோர் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்திய சாலையில் … Continue reading யாழ் .கச்சாய் பாலாவி தெற்கில் வாள் வெட்டு தாக்குதல்!!