யாழ். சந்தேகத்திற்கு இடமான பொருட்களுடன் பெண் கைது!!

சந்தேகத்திற்கு இடமான பொருட்களுடன் ஜெர்மன் பிரஜாவுரிமை பெற்ற பெண்ணொருவரை இன்று புதன்கிழமை காலை யாழ்ப்பாண பொலிசார் கைது செய்துள்ளனர். கொழும்பில் இருந்து யாழ் நோக்கி வந்த புகையிரதத்தில் வந்த குறித்த பெண் மீது சந்தேகம் கொண்ட பொலிசார் அவரை விசாரணை செய்துள்ளனர். அத்துடன் அவரது உடமைகளையும் சோதனையிட்டுள்ளனர். அதன் போது அவரது உடமையில் சில இலத்திரனியல் பொருட்களை பொலிசார் கைப்பற்றினார்கள். அதனை அடுத்து குறித்த பெண்ணை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று மேலதிக விசாரணைகளை பொலிசார் முன்னெடுத்து … Continue reading யாழ். சந்தேகத்திற்கு இடமான பொருட்களுடன் பெண் கைது!!