;
Athirady Tamil News

யாழ். பாடசாலைக்குள் புகுந்து ஆசிரியை வாளால் வெட்டு!!

0

பாடசாலைக்குள் புகுந்து ஆசிரியை வாளால் வெட்டி, சங்கிலி அறுக்க முயன்ற நபர்களால், பாடசாலை மாணவர்கள் சிதறி ஓடினர்.

இந்தச் சம்பவம் யாழ்ப்பாணம் அராலிப் பகுதியில் நடந்துள்ளது.

பாடசாலைக்குப் பணிக்குச் சென்ற ஆசிரியை ஒருவரை வாசல் கதவில் வழி மறித்த இருவர், ஆசிரியையின் சங்கிலியை அறுக்க முயன்றுள்ளனர்.

ஆசிரியர் மீண்டும் பாடசாலை நோக்கி தப்பியோடியுள்ளார். விரட்டிச் சென்ற கொள்ளையர்கள் பாடசாலை வாசலில் வைத்து ஆசிரியை வாளால் வெட்டி விட்டுத் தப்பிச் சென்றனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

சம்பவத்தை அறிந்த பாடசாலை மாணவர்களின் பெற்றோர்கள் தமது பிள்ளைகளை மீண்டும் வீட்டுக்கு அழைத்துச் சென்றனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

யாழ். சந்தேகத்திற்கு இடமான பொருட்களுடன் பெண் கைது!!

கொக்குவில் காந்தி லேனில் வாள் உள்ளிட்ட கூரிய ஆயுதங்களை மீட்பு!!

யாழ். பல்கலைக்கழக வளாக முன்றலில் கவனயீர்ப்புப் போராட்டம்!! (படங்கள்)

மாணவர்களின் விடுதலை கோரி நாளை கவனயீர்ப்புப் போராட்டம்!!

யாழ் .கச்சாய் பாலாவி தெற்கில் வாள் வெட்டு தாக்குதல்!!

You might also like

Leave A Reply

Your email address will not be published.

four × 2 =

*