;
Athirady Tamil News

தொண்டமான் தலைமையில் விஷேட சந்திப்பொன்று இடம் பெற்றது.!! (படங்கள்)

0

நாட்டின் தற்போது நிலவுகின்ற அசாதாரண சூழ்நிலையையும், அச்சத்தையும் கருத்தில் கொண்டு நேற்று (16.05.2019)வியாழகிழமை இ.தொ.கா சௌமிய பவனில் அதன் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகன் தொண்டமான் தலைமையில் விஷேட சந்திப்பொன்று இடம் பெற்றது.

இச்சந்திப்பின் போது இராவணா பலய அமைப்பின் தலைவர் ஹிதேகந்த சாத்தாதிஸ்ஸ தேரர், சிங்களே அமைப்பின் பொதுச் செயலாளர் மெடில்லே பஞ்சாலோக தேரர் மற்றும் இ.தொ.கா நிதிச் செயலாளர் மருதபாண்டி ராமேஸ்வரன், தேசிய அமைப்பாளர் ஆர்.இராஜதுரை, பிரதிப் பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமான், உப தலைவர்களான கா.மாரிமுத்து, பி.சத்திவேல் கருப்பையா கணேசமூர்த்தி ஆகியோரை இப்படங்களில் காணலாம்.
“அதிரடி” இணையத்துக்காக மலையகத்தில் இருந்து “மலையூரான்”

புத்தபெருமான் கூறிச் சென்ற நல்வழியில் பணிப்போம் – சபாநாயகர்!! (வீடியோ)

வவுனியாவில் கஞ்சாவுடன் கைது!! (வீடியோ)

மன்னாரில் பதற்றம்; கைக்குண்டை வெடிக்க வைக்க முயற்சித்தவர் கைது!! (படங்கள்)

கைது செய்யப்பட்ட யாழ். பல்கலை மாணவர்கள் பிணையில் விடுதலை!! (படங்கள்)

ரிஷாட்க்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை சபாநாயகரிடம் சமர்பிப்பு!!

பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறி ஹரீஸ்.!! (படங்கள்)

யாழ் பல்கலைகழக கிளிநொச்சி வளாகத்தில் சோதனை!!! (படங்கள்)

You might also like

Leave A Reply

Your email address will not be published.

19 − fifteen =

*