;
Athirady Tamil News

யாழ். பல்கலைக்கழகத்தின் அனைத்து பீடங்களும் 22 ஆம்திகதிஆரம்பம்!!

0

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் மருத்துவபீடம் தவிர்ந்த அனைத்து பீடங்களும் 22 ஆம்திகதிஆரம்பம்!

விடுதிமாணவர்களை21 வருமாறும்அழைப்பு!!

யாழ்ப்பாணப்பல்கலைக்கழகத்தின்மருத்துவபீடம்தவிர்ந்தஅனைத்துபீடங்களையும்சேர்ந்தமாணவர்களுக்கானகல்விநடவடிக்கைகள்யாவும்எதிர்வரும்22.05.2019 (புதன்) ஆரம்பமாகவுள்ளனஎன்றுபதிவாளர்வி. காண்டீபன்அறிவித்துள்ளார்.

கலைப்பீடம்(இராமநாதன்நுண்கலைப்பீடம்உட்பட), விஞ்ஞானபீடம், முகாமைத்துவமற்றும்வணிகபீடம், விவசாயபீடம், பொறியியற்பீடம், தொழில்நுட்பபீடம், ஆகியபாடல்களுக்கும்சித்தமருத்துவஅலகுக்குமானகல்விநடவடிக்கைகளேஎதிர்வரும்22 ஆம்திகதிபுதன்கிழமைஆரம்பிக்கப்படவுள்ளன.

கடந்தஏப்ரல்21 ஆம்திகதிமுதல்நாட்டில்ஏற்பட்டஅசாதாரணசூழ்நிலைகாரணமாகஒத்திவைக்கப்பட்டபரீட்சைகளில்மருத்துவபீடம்தவிர்ந்தஏனையபீடங்கள்அனைத்துக்குமானபரீட்சைகள்எதிர்வரும்27 ஆம்திகதிதிங்கட்கிழமையிலிருந்துஆரம்பமாகிநடைபெறவுள்ளன.

விடுதிகளில்தங்கியிருக்கும்மாணவர்களைஎதிர்வரும்21 ஆம்திகதிதிங்கட்கிழமைமுதல்திரும்புமாறும், விடுதிகளின்உள்ளேயும், பல்கலைக்கழகத்தின்சகலபகுதிகளிலும்மாணவர்கள்தங்கள்அடையாளத்தைஉறுதிப்படுத்தும்வகையில்பல்கலைக்கழகத்தினால்வழங்கப்பட்டஅடையாளஅட்டைஅல்லதுஆவணம்ஒன்றினைஎடுத்துவரவேண்டும்என்றும்பதிவாளர்தனதுஅறிவித்தலில்குறிப்பிட்டுள்ளார்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “யாழ்.தமிழன்”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

2 × 3 =

*