;
Athirady Tamil News

இன்றும் நாளையும் கைதிகளை சந்திக்க உறவினர்களுக்கு சந்தர்ப்பம்!!

0

வெசாக் வாரத்தை முன்னிட்டு இன்றும் (19) நாளையும் (20) சிறைச்சாலைகளில் உள்ள கைதிகளை சந்திப்பதற்காக அவர்களது உறவினர்களுக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.

அவர்களுக்கு உணவு வகைகளை வழங்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இருப்பினும் கொண்டு வரப்படும் உணவு பொருட்கள் பூரண சோதனையின் பின்னரே எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.

ஒரு தொகை தோட்டக்கள் மற்றும் இராணுவ சீருடை கண்டுபிடிப்பு!! (வீடியோ)

ரணில்லை பிரதமராக்கி நாம் தவறிழைத்துவிட்டோம் – அத்துரலியே ரத்ன தேரர்!! (வீடியோ)

ரிஷாட்க்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை – தமிழரசு கட்சி ஆதரவு!! (வீடியோ)

You might also like

Leave A Reply

Your email address will not be published.

five × 3 =

*