;
Athirady Tamil News

விற்பனைக்காக வைத்திருந்த மதுபானபோத்தல்களுடன் ஒருவர் கைது!! (படங்கள்)

0

வட்டவளை பொலிஸ் பிரிவு வெளிஓயா தோட்டத்தில் வெசாக் தினத்தில் சட்டவிரோதமாக விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த 21 மதுபான போத்தல்களுடன் ஒருவரை வட்டவளை பொலிஸார் (19) அதிகாலை கைது செய்துள்ளனர்.

வட்டவலை பொலிஸாருக்கு கிடைக்கபெற்ற இரகசிய தகவலுக்கு அமைய குறித்த தோட்டபகுதியில் உள்ள வீடு ஒன்றை சோதனையிட்டபோதே குறித்த 21மதுபாண போத்தல்களும் மீட்கபட்டுள்ளதோடு சந்தேக நபர் ஒருவரையும் கைது செய்யபட்டுள்ளதாகவும் மீட்கபட்ட மதுபாண போத்தல்கள் அதிக விலையில் விற்பனை செய்யபட்டுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரனைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபரை பொலிஸ் பினையில் விடுதலை செய்த பொலிஸார் வழக்கு பதிவு செய்து எதிர்வரும் 21 ம் திகதி அட்டன் நீதவான் நீதின்றில் ஆஜர்படுத்தவுள்ளதாக வட்டவளை பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரனைகளை வட்டவலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடதக்கது.
“அதிரடி” இணையத்துக்காக மலையகத்தில் இருந்து “மலையூரான்”

ஒரு தொகை தோட்டக்கள் மற்றும் இராணுவ சீருடை கண்டுபிடிப்பு!! (வீடியோ)

ரணில்லை பிரதமராக்கி நாம் தவறிழைத்துவிட்டோம் – அத்துரலியே ரத்ன தேரர்!! (வீடியோ)

ரிஷாட்க்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை – தமிழரசு கட்சி ஆதரவு!! (வீடியோ)

You might also like

Leave A Reply

Your email address will not be published.

11 + 5 =

*