;
Athirady Tamil News

சிவனொலி பாதமலை பருவகாலம்!! (படங்கள்)

0

சிவனொலி பாதமலை பருவகாலம் நிறைவடைந்து புத்தபெருமானின் ஆபரணங்கள் அடங்கிய பேழை மலை அடிவாரத்திற்கு கொண்டுவரபட்டு இரத்தினபுரி பெல்மடுள்ள ரஜமக விகாரைக்கு எடுத்து19.05.2019ஞாயிற்றுகிழமை எடுத்து செல்லப்பட்டது.

இந்நிகழ்வில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகன் தொண்டமான் கலந்துக்கொண்டு சமய வழிபாடுகளில் ஈடுபட்டதோடு இந்த வழிபாட்டில் ஊவா மாகாண தமிழ் கல்வி அமைச்சர் செந்தில் தொண்டமான் மற்றும் பலரும் கலந்து கொண்டதோடு இலங்கை தொழிலாளர் காங்ரசின்தலைவரும் நுவரெலியா மாவட்டபாராளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகன் தொண்டமான் சிவனொளிபாதமலையின் பிரதான தேரர் பெங்கமுவ தம்மதின்னவோடு கலந்தரையாடலில் ஈடுபட்டு ஆசிர்வாதத்தை பெற்று கொண்டமையும் குறிப்பிடதக்கது.
“அதிரடி” இணையத்துக்காக மலையகத்தில் இருந்து “மலையூரான்”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

10 − 2 =

*