;
Athirady Tamil News

வழிப்பிள்ளையார் ஆலயத்திற்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வு!! (படங்கள்)

0

அட்டன் காசல்ரி தோட்டத்தில் வழிப்பிள்ளையார் ஆலயத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு விசேட வழிபாட்டுடன் ( 18) நடைபெற்றது.

நிகழ்வில் நோர்வூட் பிரதேசசபை உறுப்பினர்களான, எம்.ராமச்சந்திரன், ஆர்.காமராஜ் உட்பட தோட்ட தலைவர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
“அதிரடி” இணையத்துக்காக மலையகத்தில் இருந்து “மலையூரான்”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

13 + fourteen =

*