;
Athirady Tamil News

நோர்வுட் பகுதியில் மிதிவண்டி செலுத்தும் விஷேட வெசாக் கூடு!! (படங்கள்)

0

நோர்வுட் பகுதியில் வெசாக்தினத்தை முன்னிட்டு மிதிவண்டி செலுத்தும் வகையில் விஷேட வெசாக் கூடு.

வெசாக்தினத்தை முன்னிட்டு அட்டன் மஸ்கெலியா பிரதான வீதியின் நோர்வுட் நிவ்வெளிகம பகுதியில் நவின முறையில் வெசாக்தினத்தை முன்னிட்டு இருவர் மிதிவண்டி செலுத்தும் வகையில் நவின முறையில் மிதிவண்டி வெசாக்கூடு ஒன்றினை தயாரித்து காட்சி படுத்தபட்டிருந்தது எனவே இந்த மிதிவண்டி வெசாக்கூட்டினை பார்வையிட பெருந்திரளான மக்கள்வருகை தந்து பார்வையிட்டனர் இந்த நவினமுறையிலான மிதிவண்டி வெசாக்கூட்டினை நோர்வுட் நிவ்வெளிகம பகுதியை சேர்ந்த ஆர்.சுப்பையா என்பவரால் இந்த மிதி வண்டி வெசாக்கூடு தயாரிக்கபட்டமை குறிப்பிடதக்கது.

இதேவேலை வெசாக்தினத்தை முன்னிட்டு நோர்வுட்பகுதியில் அதிகலவிலான வெசாக்கூடுகள் காட்சிபடுத்தபட்டிருந்தமையும் குறிப்பிடதக்கது.
“அதிரடி” இணையத்துக்காக மலையகத்தில் இருந்து “மலையூரான்”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

twenty − 2 =

*