;
Athirady Tamil News

மேஜர் ஜெனரல் ஜானக பெரேரா கொலை வழக்கில் ஒருவருக்கு ஆயுள்தண்டனை!!

0

மேஜர் ஜெனரல் ஜானக பெரேரா உட்பட பல பேர் தற்கொலைப் படைத் தாக்குதலில் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் 02வது குற்றவாளி ஒருவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அநுராதபுரம் மேல் நீதிமன்றம் இந்த உத்தரவை வழங்கியுள்ளதாக செய்தியாளர் கூறினார்.

மேஜர் ஜெனரல் ஜானக பெரேரா உள்ளிட்ட 31 பேர் அநுராதபுரத்தில் கடந்த 2008ம் ஆண்டு ஒக்டோபர் 06ம் திகதி இடம்பெற்ற தற்கொலைப் படைத் தாக்குதலில் கொல்லப்பட்டனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

14 − fourteen =

*