;
Athirady Tamil News

இலங்கை அணி 322/8!!

0

இலங்கை மற்றும் ஸ்கொட்லாந்து அணிகளுக்கு இடையிலான 2 வது ஒருநாள் போட்டி இன்று எடின்ப்ரோ மைதானத்தில் நடைபெறுகின்றது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ஸ்கொட்லாந்து அணி முதலில களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.

இதன் அடிப்படையில் களம் இறங்கிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட் இழப்பிற்கு 260 ஓட்டங்களை பெற்றுள்ளது.

இலங்கை அணி சார்பாக அவிஷ்க 74 ஓட்டங்களையும் திமுத் கருணாரத்ன 77 ஓட்டங்களையும் குசல் மெண்டிஸ் 66 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்து வீச்சில் ஸ்கொட்லாந்து அணி சார்பாக Brad Wheal 3 விக்கெட்டுக்களையும் Safyaan Shari 2 விக்கெட்டுக்களை வீழ்த்தினர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

2 × one =

*