;
Athirady Tamil News

முக்கிய பிரமுகர்கள் பயணிப்பதற்காக வீதிகளை மூட வேண்டாம்!!

0

முக்கிய பிரமுகர்கள் வீதிகளில் பயணிப்பதற்காக பொதுமக்களுக்கு அசௌகரியம் ஏற்படும் வகையில் பாதைகளை மூட வேண்டாம் என்று ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார்.

நேற்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போது ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு கூறியுள்ளது.

முக்கிய பிரமுகர்களின் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு இது தொடர்பில் தௌிவுபடுத்துமாறும், பொதுமக்கள் எதிர்கொள்ளும் அசௌகரியங்களை கருத்திற் கொண்டும் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு கூறியுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

three + four =

*