;
Athirady Tamil News

1,314 ஏக்கர் வயல் நிலங்கள் வரட்சியால் பாதிப்பு!!

0

குருநாகல் மாவட்டத்தில் 1,314 ஏக்கர் வயல் நிலங்கள் வரட்சியால் பாதிக்கப்பட்டுள்ளன.

குருநாகல் மாவட்டத்தில் மழையின்மை மற்றும் படைப்புழு தாக்கமும் காணப்படுவதாக, குருநாகல் மாவட்ட உதவி விவசாய சேவைகள் ஆணையாளர் இதனைத் தெரிவித்தார்.

மாவட்ட விவசாயிகள் படைப்புழுவினால் அதிகம் பாதிக்கப்பட்டிருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

three × 3 =

*