;
Athirady Tamil News

10 பிரிகேடியர்களுக்கு பதவி உயர்வு!! (வீடியோ)

0

இலங்கை ராணுவத்தின் 10 பிரிகேடியர்களுக்கு இன்று மேஜர் ஜெனரலாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதியினால் இவ்வாறு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை ராணுவம் தெரிவித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

nineteen − twelve =

*