;
Athirady Tamil News

பதியுதீனுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை தேவை இல்லை!! (வீடியோ)

0

அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவர எவ்வித தேவையும் இல்லை என அமைச்சர் தயா கமகே தெரிவித்துள்ளார்.

நேற்று (22) கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றை அடுத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

ரிஷாட் பதியுதீனுக்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் இருப்பின் அவர் தனது பதவியில் இருந்து விலகிக் கொள்ள தீர்மானித்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இனவாத கலவரம் ஒன்றை உருவாக்க அடிப்படைவாத குழுக்கள் முயற்சி!! (வீடியோ)

ரிஷாட் மீதான நம்பிக்கையில்லா பிரேரணை – முடிவு இல்லை !! (வீடியோ)

இனவாத கலவரம் ஒன்றை உருவாக்க அடிப்படைவாத குழுக்கள் முயற்சி!! (வீடியோ)

உயிர்த்த ஞாயிறில் ‘சாத்தானின் தாய்’ குண்டுகளே வெடித்தன!! (வீடியோ)

சம்பந்தப்படாதவர்கள் பற்றி பிரதமருடன் ஹக்கீம் பேச்சு !! (வீடியோ)

விசேட கட்சித் தலைவர்கள் கூட்டம் இன்று!! (வீடியோ)

You might also like

Leave A Reply

Your email address will not be published.

19 + eight =

*