;
Athirady Tamil News

ஆறுமுகன் தொண்டமான் கண்டி மறை மாவட்ட ஆயர் சந்திப்பு!! (படங்கள்)

0

ஏப்பிரல் 21 திகதி நாட்டில் ஏற்பட்ட பயங்கரவாத தாக்குதலினால் பல உயிர்கள் காவுகொள்ளபட்டன. இதனையடுத்து இன்றைய தினம் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகன் தொண்டமான் அவர்கள் உள்ளிட்ட இ.தொ.கா வின் குழுவினர் வணக்கத்துகுரிய கண்டி மறை மாவட்ட ஆயர் வியாலி பெனான்டோ அவர்களை அவரின் உத்தியோகபூர்வ வாசஸ்தளத்தில் சந்தித்து உயிர் நீத்தவர்களுக்கு தமது ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துக் கொண்டார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

4 × four =

*