;
Athirady Tamil News

புதிய வான்படை தளபதி ஜனாதிபதியை சந்தித்தார்!!

0

புதிய வான்படை தளபதி எயார் மார்ஷல் டீ.எல்.எஸ். டயஸ் இன்று (04) ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்தார்.

வான்படை தளபதியாக அவர் தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டதன் பின்னர், முதன்முறையாக இன்று ஜனாதிபதியை சந்தித்ததுடன், இதன்போது சம்பிரதாயபூர்வமான நினைவுப் பரிசில்களும் பரிமாறிக்கொள்ளப்பட்டன.

எயார் மார்ஷல் டீ.எல்.எஸ். டயஸ் புதிய வான்படைத் தளபதியாக மே மாதம் 29 ஆம் திகதி ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் தனது நியமனக் கடிதத்தை பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

two × 5 =

*