;
Athirady Tamil News

புனித ரமழான் பெருநாள் நாளை!!

0

இலங்கை வாழ் இஸ்லாமியர்கள் புனித ரமழான் பெருநாளை நாளை 05 ஆம் திகதி புதன்கிழமை கொண்டாடுவார்கள் என கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது.

தலைப்பிறை இன்று தென்பட்டமையை அடுத்து இம்முறை புனித ரமழான் பெருநாளை நாளை கொண்டாட தீர்மானிக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

11 − 1 =

*