;
Athirady Tamil News

அரசாங்கம் மீதான நம்பிக்கையில்லா பிரேரணையை 9, 10 ஆம் திகதிகளில் விவாதத்திற்கு !!

0

அரசாங்கத்துக்கு எதிராக மக்கள் விடுதலை முன்னணியினரால் கொண்டுவரப்பட்ட அரசாங்கம் மீதான நம்பிக்கையில்லா பிரேரணையை எதிர்வரும் 9 ஆம் 10 ஆம் திகதிகளில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இன்று (04) இடம்பெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

13 − 12 =

*