;
Athirady Tamil News

URI – MANNAR தலைவரது புனித ரமழான் வாழ்த்துச் செய்தி!!

0

சிறுவர் கல்வி மற்றும் சிறுவர் பாதுகாப்புக்கான ஜக்கிய மதங்கள் முயற்சி என்னும் கருப்பொருளில் இயங்கும் மன்னார் ஜக்கிய மதங்கள் ஒன்றினைப்பின் தலைவர் வண. மகா தர்மகுமாரக் குருக்கள் அவர்கள் ரமழான் வாழ்த்துச் செய்தியினை பகிர்ந்துள்ளார் அதில்,

அருள் நிறைந்த புனித ரமழான் மாதம் சுமந்துவரும் அனைத்து அருள்பாக்கியங்களையும் ஆன்மீக உயர்வுகளையும் அடைந்து கொள்ள அனைத்து இஸ்லாமியர்களுக்கும் இனிய ரமழான் வாழ்த்துக்கள். என தெருவித்திருந்தார்.

–URI – Mannar ஊடகப்பிரிவு–

You might also like

Leave A Reply

Your email address will not be published.

nine − four =

*